முதன்மை பட்டியைத் திறக்கவும்

பாடு நிலாவே என்பது 1987 ஆவது ஆண்டில் கே. ரங்கராஜ் இயக்கத்தில் வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஆர். செல்வராஜ் எழுதிய இத்திரைப்படத்தை எம். ஜி. வல்லபன் தயாரித்திருந்தார். இத்திரைப்படத்தில் மோகன், நதியா, ரவிச்சந்திரன், செந்தில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.[1] இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

பாடு நிலாவே
இயக்குனர்கே. ரங்கராஜ்
தயாரிப்பாளர்இளங்கோ
திரைக்கதைஎம். ஜி. வல்லபன்
இசையமைப்புஇளையராஜா
நடிப்புமோகன்
நதியா
ரவிச்சந்திரன்
ஒளிப்பதிவுதினேஷ் பாபு
படத்தொகுப்புசீனிவாசன் கிருஷ்ணா
கலையகம்கிருசுணாலயா தயாரிப்பகம்
வெளியீடு15 மே 1987
கால நீளம்120 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்தொகு

  1. "Paadu Nilave". பார்த்த நாள் 5 April 2017.

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாடு_நிலாவே&oldid=2502524" இருந்து மீள்விக்கப்பட்டது