கிழக்கு முகம்

கிழக்கு முகம் (ஆங்கில மொழி: East Face) என்பது 1996 இல் வெளிவந்த இந்திய தமிழ் திரைப்படமாகும். எம். அண்ணாதுரை என்பவர் இயக்கியுள்ளார். கார்த்திக், ரேஷ்மா போன்றோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். கோவிந்த்ராஜ், தங்கவேல் போன்றோர் தயாரித்திருந்தார். ஆதித்தியன் இசை அமைத்துள்ளார். 1996 சனவரி 15 இல் வெளிவந்தது. அதே நாள் கார்த்திக் உள்ளத்தை அள்ளித்தா திரைப்படமும் வெளியானது.[1] ஆதித்தியன் இசையமைப்பில் கவிஞர் வைரமுத்து பாடல்களை எழுதினார்.[2]

கிழக்கு முகம்
இயக்கம்எம். அண்ணா துரை
தயாரிப்புபி. கோவிந்த் ராஜ்
எம். தங்கவேல்
கதைஎம். அண்ணாதுரை
இசைஆதித்தியன்
நடிப்பு
ஒளிப்பதிவுசாந்த மூர்த்தி
படத்தொகுப்புகே. பி. கே. ரவி
கலையகம்தாய் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்
விநியோகம்தாய் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்
வெளியீடுசனவரி 15, 1996 (1996-01-15)
ஓட்டம்135 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Find Tamil Movie Kizhakku Mugam". jointscene.com. Archived from the original on 17 August 2011. பார்க்கப்பட்ட நாள் 2012-03-26.
  2. "Kizhakke Mugam / Street Fighter". AVDigital. Archived from the original on 1 April 2023. பார்க்கப்பட்ட நாள் 25 June 2023.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிழக்கு_முகம்&oldid=4048960" இலிருந்து மீள்விக்கப்பட்டது