நிலவே முகம் காட்டு

நிலவே முகம் காட்டு கார்த்திக் நடித்து 1999ல் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படம். மு. களஞ்சியம் இயக்கிய இப்படத்தில் ராம்கி, தேவயானி, வடிவேலு, சரத்பாபு, ஸ்ரீவித்யா, மணிவண்ணன், நிழல்கள் ரவி, டெல்லி கணேஷ் நடித்திருந்தனர். இப்படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா.[1][2][3] எஸ். ராஜாராம் என்பவர் இதனை தயாரித்தார். இப்படத்தை இயக்கியதோடு களஞ்சியம் இதற்கான திரைக்கதை மற்றும் வசனத்தையும் எழுதியிருந்தார்.

நிலவே முகம் காட்டு
வண்தட்டு அட்டை
இயக்கம்மு. களஞ்சியம்
தயாரிப்புஎஸ். ராஜாராம்
திரைக்கதைமு. கலஞ்சியம்
இசைஇளையராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுஅப்துல் ரஹ்மான்
படத்தொகுப்புவி. டி. விஜயன்
பி. லெனின்
கலையகம்மகாலட்சுமி இன்டர்நேசனல்
வெளியீடுஏப்ரல் 30, 1999 (1999-04-30)
ஓட்டம்160 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலவே_முகம்_காட்டு&oldid=3660335" இருந்து மீள்விக்கப்பட்டது