தூரத்துப் பச்சை

மனோபாலா இயக்கத்தில் 1987 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

தூரத்துப் பச்சை என்பது 1987 ஆவது ஆண்டில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். மனோபாலா இயக்கிய இப்படத்தில் கார்த்திக், சுகாசினி, துளசி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[1]

தூரத்துப் பச்சை
இயக்கம்மனோபாலா
தயாரிப்புஎன். சிவராசன்
இசைஇளையராஜா
நடிப்புகார்த்திக்
சுகாசினி
துளசி
வெளியீடுசூன் 1987
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

தயாரிப்பு

தொகு

இப்படம் என்றும் நீ என்ற தலைப்பில் தயாரிப்பைத் தொடங்கி பல ஆண்டுகள் ஆனது.

பாடல்கள்

தொகு

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.[2]

எண். பாடல் பாடகர்கள் வரிகள்
1 "இதுவரையில் முதல் இரவு" கிருஷ்ணசந்தர், எஸ். பி. சைலஜா வாலி
2 "தீபங்களே ஒளி தூவுங்களே" எஸ். பி. பாலசுப்பிரமணியம் கங்கை அமரன்
3 "ஆனந்த மாலை தோள்சேரும்" எஸ். ஜானகி, கிருஷ்ணசந்தர் வைரமுத்து
4 "விழியே நலமா" கங்கை அமரன், வாணி ஜெயராம் புலமைப்பித்தன்

வரவேற்பு

தொகு

இந்தியன் எக்ஸ்பிரஸ் எழுதியது "தூரத்துப் பச்சை விறுவிறுப்பாக நகர்கிறது, ஆனால் இறுதிக் காட்சிகளில் அனைத்தும் கலந்திருக்கும்".

மேற்கோள்கள்

தொகு
  1. "Dhoorathu Pachai LP Records". ebay. பார்க்கப்பட்ட நாள் 2014-01-04. {{cite web}}: Cite has empty unknown parameter: |1= (help)
  2. https://www.maestrosmusic.net/ilaiyaraaja-album-songs-details/?aid=4869&Dhoorathu-Pachai[தொடர்பிழந்த இணைப்பு]

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தூரத்துப்_பச்சை&oldid=4085045" இலிருந்து மீள்விக்கப்பட்டது