முத்து காளை

கோகுல கிருஷ்ணன் இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

முத்து காளை (Muthu Kaalai) என்பது 1995 இல் வெளிவந்த தமிழ் திரைப்படம் ஆகும். கோகுல் கிருஷ்ணன் இயக்கியுள்ளார். கார்த்திக் மற்றும் சௌந்தர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இளையராஜா இசையமைத்தார். 24 பிப்ரவரி 1995 இல் வெளிவந்து சராசரி கவனம் பெற்றது.[1][2][3].

முத்து காளை
இயக்கம்கோகுல கிருஷ்ணன்
தயாரிப்புராதிகா ரெட்டி
கதைகோகுல கிருஷ்ணன்
இசைஇளையராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுஜெயின் வின்சென்ட்
படத்தொகுப்புடி. ஆர். சேகர்
கே. ஆர். கௌரவிசங்கர்
கலையகம்அர்கி பிலிம் மேக்கர்
வெளியீடுபெப்ரவரி 24, 1995 (1995-02-24)
ஓட்டம்145 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

முத்துக் காளை
ஒலிச்சுவடு
வெளியீடு1995
ஒலிப்பதிவு1995
இசைப் பாணிதிரைப்பாடல்கள்
நீளம்24:04
இசைத் தயாரிப்பாளர்இளையராஜா

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். கவிஞர் வாலி இயற்றிய அனைத்துப் பாடல்களும் 1995இல் வெளியிடப்பட்டது.[4][5]

எண் பாடல் பாடகர்(கள்) நீளம்
1 "அந்த கஞ்சி களையத்த" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி 5:06
2 "எங்கே வைப்பாரு" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி 4:52
3 "ஏரெடுத்து ஏரெடுத்து" எஸ். பி. பாலசுப்பிரமணியம், மனோரமா 4:38
4 "நல்ல காரம் பசுக்களெல்லாம்" எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:29
5 "புன்னை வனத்துக் குயிலே" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி 4:59

மேற்கோள்கள் தொகு

  1. "Muthu Kaalai - Oneindia Entertainment". entertainment.oneindia.in இம் மூலத்தில் இருந்து 2013-12-31 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131231002503/http://entertainment.oneindia.in/tamil/movies/muthu-kaalai.html. பார்த்த நாள்: 2013-12-28. 
  2. "Muthu Kaalai (1995) Tamil Movie". spicyonion.com. http://spicyonion.com/movie/muthu-kaalai/. பார்த்த நாள்: 2013-12-28. 
  3. K. Vijiyan (1995-03-18). Of good acting and fine skills of director. p. 28. https://news.google.com/newspapers?id=Tx9OAAAAIBAJ&sjid=ZRMEAAAAIBAJ&hl=fr&pg=4658%2C3497801. பார்த்த நாள்: 2013-12-28. 
  4. "Muthu Kaalai Songs - Raaga". raaga.com. http://www.raaga.com/channels/tamil/album/T0002813.html. பார்த்த நாள்: 2013-12-28. 
  5. "MusicIndiaOnline - Muthu Kaalai(1994) Soundtrack". mio.to இம் மூலத்தில் இருந்து 2021-02-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210210222920/https://mio.to/#/album/29-Tamil_Movie_Songs/232075-Muthu_Kaalai/. பார்த்த நாள்: 2013-12-28. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=முத்து_காளை&oldid=3680804" இருந்து மீள்விக்கப்பட்டது