கோகுல கிருஷ்ணன்

தமிழ்த் திரைப்பட இயக்குநர்

கோகுல் கிருஷ்ணன் என்பவர் இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார். 1980 கள் மற்றும் 1990 களில் கார்த்திக் நடிகரைக் கொண்டு திரைப்படங்களை இயக்கியுள்ளார். ஃபாசில் அவர்களுடன் மலையாளம் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். பாசில் இயக்கிய தமிழ்த் திரைப்படங்களுக்கு வசனம் எழுதினார். [1]

கோகுல் கிருஷ்ணன்
பிறப்பு1945
திருநெல்வேலி, தமிழ்நாடு, இந்தியா
இறப்பு(2008-10-28)28 அக்டோபர் 2008 (aged 63)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிதிரைப்பட இயக்குனர்
செயற்பாட்டுக்
காலம்
1982–2008
வாழ்க்கைத்
துணை
கவிதா

நடிகர் கார்த்திக் கதாநாயகனாக கொண்டு முத்து காளை (1995), பூவரசன் (1996) மற்றும் உதவிக்கு வரலாமா (1998) ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார்.‌ [2]

28 அக்டோபர் 2008 இல் இறந்தார்.[3]

திரைப்படங்கள்

தொகு

இயக்குனர்

தொகு
ஆண்டு திரைப்படம் குறிப்பு
1982 அர்ச்சனைப் பூக்கள்
1983 ஆனந்த கும்மி
1986 மரகத வீணை
1995 முத்து காளை
1996 பூவரசன்
1998 உதவிக்கு வரலாமா

வசனகர்த்தா

தொகு

ஆதாரங்கள்

தொகு
  1. http://www.indiaglitz.com/director-gokulakrishna-passes-away-tamil-news-42616.html
  2. "Archived copy". Archived from the original on 24 April 2013. பார்க்கப்பட்ட நாள் 2012-12-17.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  3. http://www.behindwoods.com/tamil-movie-news-1/oct-08-05/gokula-krishnan-29-10-08.html

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோகுல_கிருஷ்ணன்&oldid=3954221" இலிருந்து மீள்விக்கப்பட்டது