சாது மிரண்டா

சாது மிரண்டா 2008ல் வெளிவந்த தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும். இதனை சித்திக் இயக்கியிருந்தார், பிரசன்னா, காவ்யா மாதவன், அப்பாஸ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.[1]

சாது மிரண்டா
இயக்கம்சித்திக்
கதைசித்திக்
லால்
இசைதீபக் தேவ்
நடிப்புபிரசன்னா
அப்பாஸ்
காவ்யா மாதவன்
கருணாஸ்
கோட்டா சீனிவாச ராவ்
கலையகம்அல்கா பிலிம்ஸ் காப்ரேசன்ஸ்
வெளியீடுபிப்ரவரி 8, 2008
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இத்திரைப்படம் 1995ல் வெளிவந்த மலையாளத் திரைப்படமான மன்னார் மாதாய் ஸ்பீக்கிங் என்ற படத்தின் மறு ஆக்கமாகும். இத்திரைப்படத்தில் உதவி ஆசிரியராக சித்திக் பணியாற்றினார்[2]

நடிகர்கள்தொகு

சிறப்புத் தோற்றம்:

சான்றுகள்தொகு

  1. "Mr. Timid gets tough". தி இந்து. 29 February 2008. http://www.hindu.com/cp/2008/02/29/stories/2008022950010100.htm. பார்த்த நாள்: 9 March 2008. 
  2. "Movie Review: Sadhu Miranda". சிஃபி. பார்த்த நாள் 30 December 2010."https://ta.wikipedia.org/w/index.php?title=சாது_மிரண்டா&oldid=2704771" இருந்து மீள்விக்கப்பட்டது