சித்திக் (இயக்குநர்)

(சித்திக் (இயக்குனர்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சித்திக் என்பவர் மலையாளத் திரைப்பட இயக்குனரும் திரைக்கதை எழுத்தாளரும் ஆவார்.[1]

சித்திக்
Upper-body photo of smiling man with dark hair, mustache and beard wearing dark-colored button down shirt
பிறப்பு25 மார்ச்சு 1956 (1956-03-25) (அகவை 65)
கொச்சி, கேரளா, இந்தியா
தேசியம்இந்தியா
பணி
செயற்பாட்டுக்
காலம்
1984 – தற்போதுவரை
வாழ்க்கைத்
துணை
சஜிதா (தி. 1984)
பிள்ளைகள்3
வலைத்தளம்
siddiquedirector.com

தனிப்பட்ட வாழ்க்கைதொகு

சித்திக் இசுமாயில் 25 மார்சு 1956 அன்று கொச்சியில் இசுமாயில்"ஹாஜி மற்றும் ஜைனாபா ஆகியோருக்குப் பிறந்தார்.இவர் சஜிதா என்பவரை 6 மே 1984 இல் திருமணம் செய்து கொண்டார்.இந்த தம்பதியருக்கு சுமயா , சாரா , மற்றும் சுகூன் என்ற மூன்று மகள்கள் உள்ளனர்.[2]

தொழில்தொகு

சித்திக் ஆரம்ப காலத்தில் பாசில் என்பருக்கு உதவி இயக்குநராக பணிபுரிந்தார்.சித்திக் ஆரம்ப காலத்தில் லால் என்பவருடன் இணைந்து பணியாற்றினர்.சித்திக்கின் திரைப்படங்கள் அனைத்தும் நகைச்சுவை வகையில் உள்ளன.தமிழில் சித்திக் இயக்கிய திரைப்படங்கள் பெரும்பாலும் அவரது மலையாள திரைப்படங்களின் மொழிமாற்றம் செய்தது ஆகும்.

திரைப்படங்கள்தொகு

மேற்கோள்தொகு

வெளியிணைப்புகள்தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்திக்_(இயக்குநர்)&oldid=3357034" இருந்து மீள்விக்கப்பட்டது