பாடிகார்டு (2010 திரைப்படம்)

பாடிகார்டு என்பது 2010 ஆம் ஆண்டில் வெளியான மலையாளத் திரைப்படம். இதை சித்திக் இயக்கியுள்ளார். திலீப், நயன்தாரா ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர். பிரபுதேவா பாடல்களுக்கு நடன வடிவம் கொடுத்துள்ளார். இது ஜனவரி 23, 2010 அன்று வெளியானது. இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளிலும் வெளியானது.

பாடிகார்ட்
இயக்கம்சித்திக்
தயாரிப்புஜானி சாகரிகா
கதைசத்திக்
இசைOuseppachan
நடிப்புதிலீப்
நயன்தாரா
மித்ரா குரியன்
தியாகராஜன்
ஒளிப்பதிவுகுமார்
படத்தொகுப்புகவுரி சங்கர்
கலையகம்Johnny Sagariga Film Company
விநியோகம்Johnny Sagariga Film Company
வெளியீடுசனவரி 23, 2010 (2010-01-23)
ஓட்டம்165 நிமிட
நாடுஇந்தியா
மொழிமலையாளம்

நடிகர்கள்

தொகு
  • கல்லூரி முதல்வராக கொச்சின் ஹனிபா
  • கல்லூரி மாணவர்களாக ரோனி டேவிட் மற்றும் சித்தார்த்த சிவா

விருதுகள்

தொகு
வருடம் விருது வகை வெற்றி முடிவு Ref.
2010 சிறந்த ஆசிய நடிகை நயன்தாரா வெற்றி [1]

மேற்கோள்

தொகு

வெளியிணைப்பு

தொகு