ஆனந்த கும்மி

ஆனந்த கும்மி 1983 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். பாலகிருஷ்ணனின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில், மாஸ்டர் பாலசந்தர் (அறிமுகம்), அஸ்வினி (அறிமுகம்), கவுண்டமணி, உட்படப் பலர் நடித்திருந்தனர். வைரமுத்து, பஞ்சு அருணாசலம், கங்கை அமரன் ஆகியோரின் பாடல்களுக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

ஆனந்த கும்மி
இயக்கம்பாலகிருஷ்ணன்
தயாரிப்புஜீவா இளையராஜா
கதைவைரமுத்து
இசைஇளையராஜா
நடிப்புசெல்வன் பாலசந்தர், அஸ்வினி, கவுண்டமணி, கல்லாப்பெட்டி சிங்காரம், முரளிமோகன், கெளரிசங்கர், வி.கே.ராஜேந்திரன், வாசந்தி, கிழவி நல்லம்மாள், செந்தில், சிவராமன், ஜெய்குமார், துரை, மோகன், ஸ்வர்ணலதா, கலாவதி, சாந்தினி, கலைச்செல்வி, பேபி ஷாலினி, மாஸ்டர் ரிச்சர்ட்ஸ், ராஜமார்த்தாண்டன், விஜயப்பிரகாஷ், மும்தாஜ், சுப்பையா, பசி நாராயணன், பெரிய கருப்பத்தேவர், முத்துக்கிருஷ்ணன், ஆர்.கே.பெருமாள், வெள்ளை சுப்பையா, சந்திரன், அருள்பிரகாசம், சேலம் கணேசன், அசோக், ராதாகிருஷ்ணன், ராஜூ, மதிக்குமார், சம்பத்குமார், ரவி, சந்திரசேகர், பாஸ்கர், விஸ்வநாதன், கோகிலா, கோமளா, பிரேமா, ஜெயந்தினி, ஓமனா, பார்கவி, சுதா, சரோஜா, பாலாமணி
வெளியீடு1983
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனந்த_கும்மி&oldid=2171435" இருந்து மீள்விக்கப்பட்டது