சூர்யா (திரைப்படம்)

ஜாகுவார் தங்கம் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

சூர்யா (Suryaa) என்பது 2008 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படமாகும், இதை திரைப்பட சண்டை அமைப்பாளர் ஜாகுவார் தங்கம் இயக்கியுள்ளார்.[1] இப்படத்தில் அவரது மகன் அறிமுக நாயகனாக விஜய சிரஞ்சீவி மற்றும் கீர்த்தி சாவ்லா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.[2] இந்த படம் விமர்சகர்களிடமிருந்து எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.[3]

சூர்யா
இயக்கம்ஜாகுவார் தங்கம்
தயாரிப்புசாந்தி ஜாகுவார் தங்கம்
கதைஜாகுவார் தங்கம்
இசைஜெரோம் புஷ்பராஜ்
நடிப்புவிஜய சிரஞ்சீவி
கீர்த்தி சாவ்லா
ஒளிப்பதிவுஆர். எச். அசோக்
கலையகம்ஜேவிஆர் பிலிம் மேக்கர்ஸ்
வெளியீடு5 திசம்பர் 2008
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

தயாரிப்பு

தொகு

இந்த படத்தின் வழியாக திரைப்பட சண்டை அமைப்பாளர் ஜாகுவார் தங்கத்தின் மகன் விஜய சிரஞ்சீவி நடிகராக அறிமுகமானார். அதேபோல ஜாகுவார் தங்கம் திரைப்பட இயக்குநராக அறிமுகமானார்.[1][4]

படத்திற்கு ஜெரோம் புஷ்பராஜ் இசையமைத்தார்.[5]

  • "வீராதி வீரநடா" - திப்பு
  • "வேட்டையாட வாடா" - கிரிஷ், வினயா
  • "சம்மதமா" - ஷாலினி, கார்த்தி
  • "படையெடு" - திப்பு, மெர்வின்
  • "கருப்பொருள் இசை"

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 Shankar, Settu (11 June 2008). "Vijaya Chiranjeevi - Jackie Chan of India". Filmibeat.com.
  2. "Jaguar Thangam's son, Vijaya Jaguar gets married". Behindwoods. 26 April 2018.
  3. "Surya movie Review - Behindwoods.com - Vijaya Chiranjeevi Jaguar Thangam Keerthi Chawla Neepa Music Jerome Pushparaj Images Gallery Stills". www.behindwoods.com.
  4. "Vijaya Chiranjeevi — Indian Jackie Chan?". IndiaGlitz.com. 16 September 2008.
  5. "Music review: Surya". www.rediff.com.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூர்யா_(திரைப்படம்)&oldid=4167350" இலிருந்து மீள்விக்கப்பட்டது