உத்தம புருஷன்

கே. சுபாஷ் இயக்கத்தில் 1989 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

உத்தம புருஷன் (Uthama Purushan) 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரபு நடித்த இப்படத்தை கே. சுபாஷ் இயக்கினார்.

உத்தம புருஷன்
இயக்கம்கே. சுபாஷ்
தயாரிப்புவி. மோகன்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புபிரபு
அமலா
சார்லி
தினேஷ்
ஐசரி கணேஷ்
நிழல்கள் ரவி
வி. கே. ராமசாமி
ராதிகா சரத்குமார்
ரேவதி
எஸ். என். பார்வதி
வெளியீடு1989
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்தனர்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "Shankar Ganesh – உத்தம புருஷன் = Utthama Purushan (1989, Vinyl)" (in பிரெஞ்சு). பார்க்கப்பட்ட நாள் 2021-11-27.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=உத்தம_புருஷன்&oldid=3732755" இலிருந்து மீள்விக்கப்பட்டது