நடிகன்

பி. வாசு இயக்கத்தில் 1990 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

நடிகன் (Nadigan) 1990 இல் பி. வாசு இயக்கிய தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் சத்யராஜ், குஷ்பூ ஆகியோர் நடித்திருந்தனர்.[2] இப்படம் 30 நவம்பர் 1990 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது.[3]

நடிகன்
நாளிதழ் விளம்பரம்
இயக்கம்பி. வாசு
தயாரிப்புஎம். ராமநாதன்
கதைபி. வாசு
திரைக்கதைபி. வாசு
இசைஇளையராஜா
நடிப்புசத்யராஜ்
குஷ்பூ
கவுண்டமணி
ஒளிப்பதிவுஅசோக் குமார்
படத்தொகுப்புபி. மோகன் ராஜ்
கலையகம்ராஜ் பிலிம்ஸ் இன்டர்நேசனல்
விநியோகம்ராஜ் பிலிம்ஸ் இன்டர்நேசனல்
வெளியீடுநவம்பர் 30, 1990 (1990-11-30)[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

பாடல்கள்

தொகு

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.[4]

# பாடல்வரிகள்பாடகர்(கள்) நீளம்
1. "ஆட்டமா பாட்டமா"  வாலிஎஸ். பி. பாலசுப்பிரமணியம் 04:52
2. "தேவ மல்லிகை"  புலமைப்பித்தன்எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி 04:45
3. "வேல வந்து"  வாலிமலேசியா வாசுதேவன் 04:47
4. "எங்கே நிம்மதி நிம்மதி"  இளையராஜாஎஸ். பி. பாலசுப்பிரமணியம் 04:51
5. "அடி வெளுத்துப் போச்சு"  வாலிகே. எஸ். சித்ரா, எஸ். பி. பாலசுப்பிரமணியம் 05:04
மொத்த நீளம்:
29:24

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-02-08. பார்க்கப்பட்ட நாள் 2014-11-09.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-10-20. பார்க்கப்பட்ட நாள் 2014-11-09.
  3. "'நடிகன்' வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவு: சிபிராஜ் நெகிழ்ச்சி". Hindu Tamil Thisai. 30 November 2020. Archived from the original on 30 November 2020. பார்க்கப்பட்ட நாள் 4 September 2021.
  4. "Nadigan Tamil film LP Vinyl Record by Ilayaraja". Mossymart. Archived from the original on 4 September 2021. பார்க்கப்பட்ட நாள் 4 September 2021.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நடிகன்&oldid=4047991" இலிருந்து மீள்விக்கப்பட்டது