சக்தி வாசு

சக்தி வாசுதேவன் (Shakthi Vasudevan, பிறப்பு: 23 பிப்ரவரி 1983) தமிழ் நடிகராவார். இவர் இயக்குனரான பி. வாசுவின் மகனாவார். குழந்தை நட்சத்திரமாக பி.வாசுவின் இயக்கத்தில் நடித்துள்ளார்.[1]

சக்தி வாசு
Saktivasu.JPG
பிறப்புபிரசாந்த் வாசுதேவன்
பெப்ரவரி 23, 1983 (1983-02-23) (அகவை 39)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
மற்ற பெயர்கள்டீர்க்கர் ஸ்டார்
செயற்பாட்டுக்
காலம்
1991- தற்போது

1991 ல் சின்னத் தம்பி திரைப்படத்தில் இளைய வயது பிரபுவாக நடித்தார். இப்படம் குழந்தை நட்சத்திரமாக இவர் நடித்த முதல் படமாகும். நடிகன் திரைப்படத்தில் இளவயது சத்தியராஜாக நடித்தார்.

2007ல் தொட்டால் பூ மலரும் திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனார். நினைத்தாலே இனிக்கும் துணை நடிகராக நடித்தார்.

திரைப்படங்கள்தொகு

ஆண்டு படம் கதாப்பாத்திரங்கள்
1991 சின்னத் தம்பி குழந்தை நட்சத்திரம்
1992 ரிக்சா மாமா குழந்தை நட்சத்திரம்
1992 செந்தமிழ் பாட்டு குழந்தை நட்சத்திரம்
1992 இது நம்ம பூமி குழந்தை நட்சத்திரம்
2007 தொட்டால் பூ மலரும் ரவி தியாகராஜன்
2008 மகேஷ் சரண்யா மற்றும் பலர் மகேஷ்
2009 நினைத்தாலே இனிக்கும் சக்தி
2010 ஆட்டநாயகன் லிங்கம்
2011 கோ தானாக சிறப்புத் தோற்றம்
2011 யுவன் யுவதி சக்தி கௌரவத் தோற்றம்
2012 ஏதோ என்னை செய்தாய் அர்ஜூன்
2015 படம் பேசும்
2017 சிவலிங்கா ரஹீம் பாய்


மேற்கோள்கள்தொகு

  1. "Thottal Poomalarum Tamil Movie Preview". nowrunning.com. 2012-09-29 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-12-15 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சக்தி_வாசு&oldid=3391984" இருந்து மீள்விக்கப்பட்டது