ரிக்சா மாமா

பி. வாசு இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ரிக்சா மாமா, 1992 இல் பி. வாசுவின் இயக்கத்தில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் சத்யராஜ், கௌதமி, குஷ்பூ மற்றும் சிறீதேவி விஜயகுமார் ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 100 நாட்கள் திரையிடப்பட்டது.[2]

ரிக்சா மாமா
இயக்கம்பி. வாசு
தயாரிப்புஎஸ். சந்திரபிரகாஸ் ஜெயின்
எஸ். ரமேஷ்சந்த் ஜெயின்
கதைபி.வாசு
இசைஇளையராஜா
நடிப்புசத்யராஜ்
கௌதமி
குஷ்பூ
'பேபி' சிறீதேவி
ஒளிப்பதிவுஎம். சி. சேகர்
படத்தொகுப்புபி. மேகன்ராஜ்
வெளியீடுசனவரி 15, 1992 (1992-01-15)[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

ஆதாரங்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிக்சா_மாமா&oldid=3660809" இலிருந்து மீள்விக்கப்பட்டது