பேர் சொல்லும் பிள்ளை

பேர் சொல்லும் பிள்ளை 1987 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல் ஹாசன், ராதிகா, கே. ஆர். விஜயா, கவுண்டமணி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

பேர் சொல்லும் பிள்ளை
இயக்கம்எஸ். பி முத்துராமன்
தயாரிப்புஎம். சரவணன்
எம். பாலசுப்பிரமணியம்
ஏ.வி.எம் புரொடக்ஷன்ஸ்
இசைஇளையராஜா
நடிப்புகமல் ஹாசன்
ராதிகா
கே. ஆர். விஜயா
மலேசியா வாசுதேவன்
கவுண்டமணி
ரம்யா கிருஷ்ணன்
மனோரமா
வெளியீடு1987

வகைதொகு

மசாலாப்படம்

பாடல்கள்தொகு

பாடல்கள் - புலவர் புலமைப்பித்தன்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேர்_சொல்லும்_பிள்ளை&oldid=3187164" இருந்து மீள்விக்கப்பட்டது