நினைத்தது யாரோ (திரைப்படம்)

விக்ரமன் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

நினைத்தது_யாரோ என்பது 2014ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியன் தமிழ் திரைப்படமாகும். இந்தத் திரைப்படத்தை விக்ரமன் இயக்க தி. இமானுவல், பி. ரமேஷ் ஆகியோர் உருவாக்கியுள்ளனர். இத்திரைப்படத்தில் ரஜித் மேனன், நிமிஷ சுரேஷ், கார்த்திக் யோகி, அசார், அஸ்வத் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு எக்ஸ். பவுல் ராஜ் இசை வழங்கியுள்ளார். இத்திரைப்படம் 30 சனவரி 2014 அன்று வெளியிடப்பட்டது.[1]

நினைத்தது_யாரோ
இயக்கம்விக்ரமன்
தயாரிப்புதி. இமானுவல்
பி. ரமேஷ்
இசைஎக்ஸ். பவுல் ராஜ்
நடிப்புரஜித் மேனன்
நிமிஷ சுரேஷ்
கார்த்திக் யோகி
அசார்
அஸ்வத்
ஒளிப்பதிவுஆர். கே. பிரதீப்
படத்தொகுப்புஎஸ். ரிச்சர்ட்
கலையகம்அபிசேக் பில்ம்ஸ்
விநியோகம்ச்டுடயோ நைன் ப்ரொடக்சன்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

சிறப்புத் தோற்றம்:

மேற்கோள்கள் தொகு