மனுநீதி

தம்பி ராமையா இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

மனுநீதி 2000 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். முரளி நடித்த இப்படத்தை தம்பி ராமையா இயக்கினார்.

மனுநீதி
இயக்கம்தம்பி ராமையா
தயாரிப்புஜீ. ஆர். கோல்டு பிலிம்ஸ்
இசைதேவா
நடிப்புமுரளி
பிரதியுஷா
நெப்போலியன்
நாசர்
வடிவேலு
அஞ்சலி தனிகர்
சித்தாரா
பல்லவி
வெளியீடு2000
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

 • முரளி - சின்னக்கண்ணுவாக
 • பிரதியுஷா
 • வடிவேலு- சேவாலையாக
 • நெப்போலியன்- முத்துராஜாவாக
 • நாசர்
 • பிரியங்கா- வெள்ளையனின் வருங்கால மனைவியாக
 • தம்பி ராமையா - தர்மலிங்கம், திருமண தரகர்
 • சித்தாரா- பூங்கொடியின் தாயாக
 • மகாநதி சங்கர்
 • தளபதி தினேஷ்
 • ஜி.ராமச்சந்திரன் (தயாரிப்பாளர்)- சித்தப்பாவாக

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மனுநீதி&oldid=3747984" இலிருந்து மீள்விக்கப்பட்டது