பீட்டர் ஹீன்

இந்திய சண்டைப் பயிற்சியாளர் மற்றும் நடிகர்

பீட்டர் ஹீன் (பிறப்பு-சென்னை) ஒரு தென்னிந்திய திரைப்பட சண்டை பயிற்சியாளர். ஆக்ரோஷமான சண்டைக் காட்சிகள் மூலம் பிரபலமான இவர் சிவாஜி, ராவணன், எந்திரன் போன்ற படங்களில் சண்டைப் பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார் .

பீட்டர் ஹீன்
பிறப்புஇந்தியா சென்னை, தமிழ் நாடு, இந்தியா
மற்ற பெயர்கள்பீட்டர்
பணிசண்டை இயக்குனர், சண்டை ஒருங்கிணைப்பாளர்

திரைப்படங்கள்

தொகு
ஆண்டு படம் மொழி குறிப்புகள்
1997 ஹிட்லர் தெலுங்கு Extra Stunt boy
1999 படையப்பா தமிழ் Assistant & Extra stunt boy
முதல்வன் தமிழ் Assistant & Extra Stunt boy
2001 முராரி தெலுங்கு First movie as full-time Action Director
மின்னலே தமிழ்
2002 சந்தோசம் தெலுங்கு
அலாவுதீன் தமிழ்
ரன் தமிழ்
புன்னகைப்பூவே தமிழ்
ஏப்ரல் மாதத்தில் தமிழ்
2003 புதிய கீதை தமிழ்
அரசு தமிழ்
காக்க காக்க தமிழ்
அரசாட்சி தமிழ்
ஒற்றன் தமிழ்
திருமலை தமிழ்
2004 அஞ்சி தெலுங்கு
அடாவி ராமுடு தெலுங்கு
புதுக்கோட்டையிலிருந்து சரவணன் தமிழ்
வர்ஷம் தெலுங்கு
கார்ஷனா தெலுங்கு
போஸ் தமிழ்
7ஜி ரெயின்போ காலனி தமிழ்
கௌரி தெலுங்கு
அப்ரிஜிதன் மலையாளம்
2005 பொன்னியின் செல்வன் தமிழ்
ஜேம்ஸ்திரைப்படம் இந்தி
மழை தமிழ்
அந்நியன் தமிழ் filmfare Best Action Director Award (South)
அத்தடு தெலுங்கு
சத்ரபதி தெலுங்கு
2006 Veerabhadra தெலுங்கு
பேமிலி: டைஸ் ஆஃ பிளட் இந்தி
பொம்மரிலு தெலுங்கு
ஆதி தமிழ்
பௌர்ணமி தெலுங்கு
சைனிகுடு தெலுங்கு
2007 முன்னா தெலுங்கு
ஆடா தெலுங்கு
சிவாஜி தமிழ்
2008 ரெடி தெலுங்கு
டஷன் இந்தி
ஹீரோஸ் இந்தி
கஜினி இந்தி Received filmfare Best Action Award
2009 Ek - The Power of One இந்தி
மகதீரா தெலுங்கு Received NANDI STATE AWARD
2010 Darling தெலுங்கு
ராவன் இந்தி
ராவணன் தமிழ்
மர்யாதா ராமண்ணா தெலுங்கு
எந்திரன் தமிழ்
கலேஜா தெலுங்கு
பிருந்தாவனம் தெலுங்கு
ராமா: தி சேவியர் இந்தி
ஆரஞ்ச் தெலுங்கு
2011 கோ தமிழ் Guest Appearance
பத்ரிநாத் தெலுங்கு
டி-17 மலையாளம் படப்பிடிப்பில்
7ஆம் அறிவு தமிழ்
2012 ஏஜென்ட் வினோத் இந்தி
கோச்சடையான் தமிழ் படப்பிடிப்பில்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீட்டர்_ஹீன்&oldid=2817006" இலிருந்து மீள்விக்கப்பட்டது