பிருந்தாவனம் (திரைப்படம்)

பிருந்தாவனம் 2010ல் வெளிவந்த தெலுங்கு திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் ஜூனியர் என்டிஆர், காஜல் அகர்வால் மற்றும் சமந்தா , கோட்டா சீனிவாச ராவ், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்திருந்தனர்.

பிருந்தாவனம்
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்வம்சி படைப்பாளி
தயாரிப்புதில் ராஜூ
சிரிஸ்
லட்மனன்
கதைவம்சி படைப்பாளி
கொரடல சிவா
இசைதமன்
நடிப்புஜூனியர் என்டிஆர்
சமந்தா
காஜல் அகர்வால்
பிரகாஷ் ராஜ்
சிறீஹரி
படத்தொகுப்புமதனது க. வெங்கடேஷ்
கலையகம்சிறீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ்
விநியோகம்சிறீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ்
வெளியீடுஅக்டோபர் 14, 2010 (2010-10-14)
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு
ஆக்கச்செலவு25 கோடி (US$3.3 மில்லியன்).
மொத்த வருவாய்35 கோடி (US$4.6 மில்லியன்)[1]

கதாப்பாத்திரம் தொகு

ஆதாரங்களும் மேற்கோள்களும் தொகு

வெளி இணைப்புகள் தொகு