காக்க காக்க (திரைப்படம்)
கௌதம் மேனன் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(காக்க காக்க இலிருந்து வழிமாற்றப்பட்டது)
காக்க காக்க (Kaakha Kaakha) 2003 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் முதல் தேதியன்று வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம் ஆகும்.[2] இதில் சூர்யா, ஜோதிகா மற்றும் ஜீவன் நடித்துள்ளார்கள். இதனை இயக்கியவர் கௌதம் மேனன். கலைப்புலி தாணு படத்தை தயாரித்தார்.[3]
காக்க காக்க | |
---|---|
இயக்கம் | கௌதம் மேனன் |
தயாரிப்பு | கலைப்புலி தாணு |
கதை | கௌதம் மேனன் |
இசை | ஹாரிஸ் ஜெயராஜ் |
நடிப்பு | சூர்யா ஜீவன் ஜோதிகா ரம்யா கிருஷ்ணன் டேனியல் பாலாஜி |
ஒளிப்பதிவு | ஆர். டி. ராஜசேகர் |
படத்தொகுப்பு | அந்தோணி |
வெளியீடு | 2003-08-01 |
ஓட்டம் | 146 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | 3 கோடிs[1] |
மொத்த வருவாய் | 33 கோடி |
மேற்கோள்கள்
தொகு- ↑ http://www.livemint.com/2009/10/02211011/Suriya-Bollywood8217s-hott.html?pg=4
- ↑ https://jfwonline.com/article/suriya-jyothikas-happily-ever-after-kollywoods-power-couple-turn-11/amp/
- ↑ Jeshi, K. (3 September 2005). "The many faces of success". தி இந்து இம் மூலத்தில் இருந்து 2 May 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080502143757/http://www.hindu.com/mp/2005/09/03/stories/2005090302070300.htm.