ஜெய் (திரைப்படம்)

ஜெய் (Jai) 2004 ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை கன்னட திரைப்படத்துறையில் உள்ள முன்னணி இயக்குநர்களில் ஒருவரான எசு. நாராயண் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் பிரசாந்த், அன்சு அம்பானி ஆகியோர் முதன்மை வேடங்களிலும், தியாகராஜன், ராஜ்கிரண், பானுப்ரியா ஆகியோர் துணை வேடங்களிலும் நடித்திருந்தனர். மணிசர்மா இசையமைத்த இத்திரைப்படத்தினை தியாகராஜன் தயாரித்திருந்தார். இத்திரைப்படமானது 2002 இல் வெளியான ஆதி தெலுங்குத் திரைப்படத்தின் மறுஆக்கமாகும். இத்திரைப்படம் 2004 சனவரி மாதத்தில் வெளியானது.

ஜெய்
இயக்கம்எசு. நாராயண்
தயாரிப்புதியாகராஜன்
கதைஜெய் பிரபாகர் (வசனம்)
இசைமணிசர்மா
நடிப்புபிரசாந்த்
அன்சு அம்பானி
தியாகராஜன்
ராஜ்கிரண்
பானுப்ரியா
ராஜன் பி. தேவ்
ஒளிப்பதிவுபி. கே. எச். தாசு
படத்தொகுப்புபி. ஆர். சௌந்தர்ராஜ்
நடன அமைப்புரெமோ
சின்னி பிரகாஷ்
ராஜசேகர்
கலையகம்இலட்சுமி சாந்தி மூவிசு
வெளியீடு14 சனவரி 2004 (2004-01-14)
நாடு இந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

கதைச் சுருக்கம் தொகு

பாடல்கள் தொகு

தயாரிப்பு தொகு

மேற்கோள்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெய்_(திரைப்படம்)&oldid=3710202" இலிருந்து மீள்விக்கப்பட்டது