நெஞ்சினிலே

எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

நெஞ்சினிலே (Nenjinile) 1999 ஆம் ஆண்டு இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகரின் இயக்கத்தில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். விஜய், இஷா கோப்பிகர் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்து இருந்தார்.

நெஞ்சினிலே
விளம்பர சுவரொட்டி
இயக்கம்எஸ். ஏ. சந்திரசேகர்
தயாரிப்புஎஸ். ஏ. சந்திரசேகர்
கதைஏ. சி. ஜெய்ராம்
திரைக்கதைஎஸ். ஏ. சந்திரசேகர்
இசைதேவா
நடிப்புவிஜய்
இஷா கோப்பிகர்
ஒளிப்பதிவுஎஸ். டி. விஜய் மில்டன்
படத்தொகுப்புபி. எஸ். வாசு
சலீம்
கலையகம்வி. வி. கிரியேசன்ஸ்
வெளியீடுசூன் 25, 1999
ஓட்டம்139 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

  • விஜய் - கருணாகரன்
  • இஷா கோப்பிகர் - நிஷா
  • மணிவண்னன் - மணி

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நெஞ்சினிலே&oldid=3711298" இலிருந்து மீள்விக்கப்பட்டது