குரு சிஷ்யன் (2010 திரைப்படம்)
சக்தி சிதம்பரம் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
குரு சிஷ்யன் (Guru Sishyan) என்பது 2010 ஆண்டில் சக்தி சிதம்பரத்தின் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சத்யராஜ், சுந்தர் சி. ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இத்திரைப்படத்திற்கு தீனா இசையமைத்திருந்தார். இப்படம் குரு சிஷ்யுலு என்ற பெயரில் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.
குரு சிஷ்யன் | |
---|---|
இயக்கம் | சக்தி சிதம்பரம் |
தயாரிப்பு | ராதா சக்தி சிதம்பரம் |
கதை | சக்தி சிதம்பரம் |
இசை | தீனா |
நடிப்பு | சத்யராஜ் சுந்தர் சி. சுருதி பிரகாஷ் சந்தானம் சரண்யா பொன்வண்ணன் |
ஒளிப்பதிவு | கே. எஸ். செல்வராஜ் |
படத்தொகுப்பு | ஜி. செல்வகுமார் |
விநியோகம் | சினிமா பாரடைசு |
வெளியீடு | மே 7, 2010 |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
நடிகர்கள் தொகு
- சத்யராஜ் - குரு மூர்த்தி
- சுந்தர் சி. - ஈட்டி
- சுருதி பிரகாஷ் - காயத்ரி
- சந்தானம்
- சரண்யா பொன்வண்ணன்
- ராஜ்கபூர்
- ஷகிலா
- கிரண் ரத்தோட் - குத்துப் பாடலில்
- நமிதா - அனிதா (சிறப்புத் தோற்றம்)