யா யா 2013ல் வெளிவந்த தமிழ் நகைச்சுவை திரைப்படமாகும். இதனை ஐ. ராஜசேகரன் எழுதி இயக்கியிருந்தார்.[1] இதில் சிவா, சந்தானம், தன்சிகா, சந்தியா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.[2]

யா யா
இயக்கம்ஐ. ராஜசேகரன்
தயாரிப்புமுருகராஜ்
திரைக்கதைஐ. ராஜசேகரன்
இசைவிஜய் எப்னேசர்
நடிப்புசிவா
சந்தானம்
சந்தியா
தன்சிகா
சீனிவாசன்
ஒளிப்பதிவுவெற்றி
படத்தொகுப்புடி. எஸ். சுரேஷ்
வெளியீடுசெப்டம்பர் 20, 2013
ஓட்டம்130 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

ஆதாரம்

தொகு
  1. "Shiva and Santhanam start working on 'Ya Ya'". Indiaglitz. Archived from the original on 23 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 20 February 2013.
  2. "Kaadhal Sandhya makes a comeback". Deccan Chronicle. Archived from the original on 25 ஜூன் 2013. பார்க்கப்பட்ட நாள் 20 February 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்பு

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=யா_யா&oldid=3681054" இலிருந்து மீள்விக்கப்பட்டது