மருமகன் (திரைப்படம்)
மணிவாசகம் இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
மருமகன் என்பது 1995ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதனை மணிவாசகம் எழுதி இயக்கியிருந்தார். தேவா இசையமைத்திருந்தார் இத்திரைப்படம் 7 ஜுலை 1995 ல் வெளிவந்தது.[1][2][3]
மருமகன் | |
---|---|
இயக்கம் | மணிவாசகம் |
தயாரிப்பு | கே. பாலு |
கதை | மணிவாசகம் அருண்மோகன்(வசனம்) |
இசை | தேவா |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | எ. வெங்கடேஷ் |
படத்தொகுப்பு | பி. மோகன்ராஜ் |
கலையகம் | கே. பி. பிலிம்ஸ் |
வெளியீடு | சூலை 7, 1995 |
ஓட்டம் | 150 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- கார்த்திக் - தங்கராசு
- மீனா - மஞ்சுளா
- ராதாரவி - மயில்சாமி கவுண்டார்
- நாகேஷ்
- கவுண்டமணி - கோவிந்தசாமி
- செந்தில்
- மனோரமா- தாயம்மா
- ஆர். சுந்தர்ராஜன் - முனியாண்டி
- பொன்னம்பலம்
- குமரிமுத்து - ஆறுமுகம்
- கோகிலா
- லலிதா குமாரி கண்ணம்மா
- பெரிய கருப்பு தேவர்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Maru Magan (1995) Tamil Movie". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2013-12-30.
- ↑ "Tamil Movie News--1995 Review". groups.google.com. 1996-01-09. பார்க்கப்பட்ட நாள் 2013-12-30.
- ↑ Balaji Balasubramaniam. MARUMAGAN. http://www.bbthots.com/reviews/rewind/marumagan.html. பார்த்த நாள்: 2013-12-30.