கண்ணுல காச காட்டப்பா

கண்ணுல காச காட்டப்பா என்பது 2016 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதனை மேஜர் கெளதம் இயக்கியிருந்தார். [1] இத்திரைப்படம் மேஜர் கௌதம் இயக்கத்தில் வெளிவந்த முதல் திரைப்படமாகும். அரவிந்த் ஆகாஷ், சாந்தினி தமிழரசன்[2] ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

திவாகர் சுப்பிரமணியம் இசையமைத்துள்ளார்.[1] அரவிந்த் கமலநாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். [1]

நடிகர்கள்தொகு

தொழில்நுட்ப வல்லுநர்கள்தொகு

  • ராதாகிருஷ்ணன் - வசனம்
  • செல்வம் - படத்தொகுப்பு [3]

ஆதாரங்கள்தொகு

  1. 1.0 1.1 1.2 "Maalaimalar cinema :Kanla Kaasa Kattappa movie review -- கண்ல காச காட்டப்பா". cinema.maalaimalar.com.
  2. "தமிழ் நடிகைகளுக்கு வாய்ப்பு இல்லையா? சாந்தினி சுளீர்-Tamil actress, is not likely to help? Chandni culir-Tamilmurasu Evening News paper". www.tamilmurasu.org.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. நவ 25, பதிவு செய்த நாள்:; 2016 17:30. "கண்ல காச காட்டப்பா". Dinamalar.CS1 maint: extra punctuation (link)

வெளி இணைப்புகள்தொகு

இணைய திரைப்பட தரவுத்தளத்தில்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்ணுல_காச_காட்டப்பா&oldid=3365472" இருந்து மீள்விக்கப்பட்டது