ராஜஸ்தான் (திரைப்படம்)
ஆர். கே. செல்வமணி இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
ராஜஸ்தான் (Rajasthan) 1999 ஆம் ஆண்டு மே மாதம் 1 ஆம் தேதியன்று [1] ஆர்.கே.செல்வமணி இயக்கிய தமிழ் மொழி திரைப்படமாகும். இந்த படத்தில் சரத்குமார் மற்றும் விஜயசாந்தி நடித்தனர், தலைவாசல் விஜய் , மணிவண்ணன், வடிவேலு மற்றும் தேவன் துணை வேடங்களில் நடித்தனர்.[2] இந்த படம் பின்னர் அதே பெயரில் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டது, சில காட்சிகள் உள்ளூர் நடிகர்களுடன் மீண்டும் படமாக்கப்பட்டது.[3]
ராஜஸ்தான் | |
---|---|
இயக்கம் | ஆர். கே. செல்வமணி |
தயாரிப்பு | நம்பிராஜன் யாதவ் |
திரைக்கதை | ஆர். கே. செல்வமணி |
இசை | இளையராஜா |
நடிப்பு | சரத்குமார் விஜயசாந்தி |
ஒளிப்பதிவு | சரோஜ்பாதி |
படத்தொகுப்பு | வி. உதயசங்கர் |
கலையகம் | கணேஷ் பிலிம்ஸ் |
வெளியீடு | 1 மே 1999 |
ஓட்டம் | 155 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- சரத்குமார்- ஹரிஹரன்
- விஜயசாந்தி - காயத்திரியாக
- ஸ்ரீவித்யா
- தலைவாசல் விஜய்
- மணிவண்ணன்
- பிருத்விராஜ்
- வடிவேலு
- தேவன்
- பிரகாஷ் ராஜ்
- மஞ்சுளா
- தளபதி தினேஷ்
- அல்போன்சா (சிறப்பு தோற்றம்)
பாடல்கள்
தொகு- "ஜெய் ஜவான்" - அருண்மொழி , டி. எல். மகராஜன்
- "மச்சான்" - எஸ். ஜானகி
- ஜில் ஜிலாரா - மனோ , சுனந்தா
- "சொர்கத்தில்" - சங்கர் மகாதேவன்
- "சிறகடிக்ரா" - எஸ். என். சுரேந்தர்
மேற்கோள்கள்
தொகு- ↑ "ராஜஸ்தான் / Rajasthan (1999)". Screen 4 Screen. Archived from the original on 13 June 2023. பார்க்கப்பட்ட நாள் 13 June 2023.
- ↑ "Rajasthan Crew". Oneindia.in. Archived from the original on 31 ஜூலை 2021. பார்க்கப்பட்ட நாள் 17 December 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ http://www.geocities.ws/bbreviews/rajasthan_review.html