உன்னை நினைத்து
விக்ரமன் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
உன்னை நினைத்து (Unnai Ninaithu) 2002 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் சூர்யா, சினேகா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
உன்னை நினைத்து | |
---|---|
இயக்கம் | விக்ரமன் |
தயாரிப்பு | கே.முரளிதரன் வி.சுவாமிநாதன் ஜி.வேணுகோபால் |
கதை | விக்ரமன் |
இசை | சிற்பி |
நடிப்பு | சூர்யா சினேகா லைலா . ரமேஷ் கண்ணா டெல்லி கணேஷ் பாலு ஆனந்த் |
ஒளிப்பதிவு | பாலசுப்பிரமணியம் |
வெளியீடு | 2002 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- சூர்யா - சூர்யா
- சினேகா - இராதா
- லைலா - நிர்மலா
- ரமேஷ் கண்ணா - கோபி
- பாலு ஆனந்த் - ராதாவின் தந்தை
- சத்தியப்பிரியா - இராதாவின் தாய்
- டெல்லி கணேஷ் - விடுதி உரிமையாளர்
பாடல்கள்
தொகுஇத்திரைப்படத்திற்கு சிற்பி இசையமைத்திருந்தார்.[1]
பாடல் | பாடகர்(கள்) | வரிகள் | நீளம் |
---|---|---|---|
"சாக்லெட் சாக்லெட்" | திப்பு | நா. முத்துகுமார் | 4:41 |
"பொம்பலைங்க காதலத்தா" | மாணிக்க விநாயகம், பி. உன்னிகிருஷ்ணன் | பா. விஜய் | 5:38 |
"என்னைத் தாலாட்டும்" | உண்ணி மேனன், சுஜாதா |
4:38 | |
"யார் இந்த தேவதை" | ஹரிஹரன் | 4:15 | |
"யார் இந்த தேவதை" II | உண்ணிமேனன் | 4:15 | |
"சில் சில் சில்லலா" | பி. உன்னிகிருஷ்ணன், சுஜாதா | 4:21 | |
"கேப்பி நியூ இயர்" | பி. உன்னிகிருஷ்ணன், சுஜாதா | கலைகுமார் | 4:30 |
"என்னைத் தாலாட்டும்" (தனிப்பாடல்) | சுஜாதா | பா. விஜய் | 4:42 |
விருதுகள்
தொகு- 2002 ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படத்துக்கான தமிழக அரசின் திரைப்பட விருது (மூன்றாம் பரிசு)
மேற்கோள்கள்
தொகு- ↑ "Unnai Ninaithu". JioSaavn. 10 மே 2002. Archived from the original on 4 March 2023. பார்க்கப்பட்ட நாள் 1 June 2023.