வடகறி (திரைப்படம்)
வடகறி (ⓘ) இது 2014ம் ஆண்டு வெளியான தமிழ் நகைச்சுவை திகில் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை சரவண ராஜன் இயக்க, ஜெய், சுவாதி ரெட்டி, ஆர்ஜே பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். தனக்கு சொந்தமில்லாத பொருளை தன்வசப்படுத்திக் கொள்வதால் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்க வேண்டியது வரும் என்ற கருத்தைச் சொல்ல வந்திருக்கும் படமே ‘வடகறி’ ஆகும்.
வடகறி | |
---|---|
திரையரங்கு சுவரொட்டி | |
இயக்கம் | சரவண ராஜன் |
தயாரிப்பு | தயாநிதி அழகிரி |
கதை | சரவண ராஜன் |
இசை | விவேக் சிவா மேர்வின் சாலமன் |
நடிப்பு | ஜெய் சுவாதி ரெட்டி ஆர்ஜே பாலாஜி |
ஒளிப்பதிவு | வெங்கடேஷ் எஸ். |
படத்தொகுப்பு | பிரவீண் கே. எல். என். பி. ஸ்ரீகாந்த் |
கலையகம் | மீகா என்டர்டெயின்மென்ட் |
வெளியீடு | 19 ஜூன் 2014 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- ஜெய்
- சுவாதி ரெட்டி
- ஆர். ஜே. பாலாஜி
- அருள்தாஸ்
- கஸ்தூரி
- மைஷா கோஷல்
- சன்னி லியோன் - சிறப்புத் தோற்றம்
- வெங்கட் பிரபு - சிறப்புத் தோற்றம்
- பிரேம்ஜி அமரன் - சிறப்புத் தோற்றம்
வெளியீடு
தொகுஇந்த திரைப்படம் ஜூன் 19, 2014ம் ஆண்டு வெளியானது. இந்த திரைப்படம் தெலுங்கு மொழியில் குல்பி என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது.