தயாநிதி அழகிரி

இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர்

தயாநிதி அழகிரி, ஒரு தமிழ் திரைப்படத் தயாரிப்பாளரும் வழங்குநரும் ஆவார். கிளவுட் நயன் மூவீஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளராக உள்ளார். தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் பேரனும் இந்திய ஒன்றிய அரசின் வேதியியல் மற்றும் உரங்கள் துறைக்கான முன்னாள் அமைச்சர் மு.க. அழகிரியின் மகனும் ஆவார். மங்காத்தா, தமிழ் படம் ஆகியவை இவர் தயாரித்த படங்களில் சில.

தயாநிதி அழகிரி
வலப்புறம் உள்ளவர் தயாநிதி
பிறப்புதயாநிதி அழகிரி
செப்டம்பர் 27
சென்னை, இந்தியா
மற்ற பெயர்கள்துரை, தயா
வாழ்க்கைத்
துணை
அனுசா
"https://ta.wikipedia.org/w/index.php?title=தயாநிதி_அழகிரி&oldid=3574203" இலிருந்து மீள்விக்கப்பட்டது