சாரா அர்ஜுன்

இந்தியக் குழந்தை நட்சத்திரம்

சாரா அர்ஜுன் (இந்தி: सारा अर्जुन)) இவர் திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களில் நடித்துள்ள ஒரு இந்திய குழந்தை நட்சத்திரம் ஆவார்.

சாரா அர்ஜுன்
Sara Arjun
பிறப்பு2006 - ஆம் ஆண்டு
மும்பை, இந்தியா
தேசியம் இந்தியா
பணிநடிகை,
செயற்பாட்டுக்
காலம்
2011 – தற்சமயம்

வாழ்க்கைச் சுருக்கம்

தொகு

சாராவின் தந்தை ராஜ் அர்ஜுன் ஆவார். இவர் ஒரு இந்தி நடிகர் ஆவார். காலு, சப்ரி மற்றும் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி அவர்களின் ரவுடி ரத்தோர் உள்ளிட்ட பல இந்தி மொழி திரைப்படங்களில் நடித்து உள்ளார். மேலும் இவர் இயக்குநர் ஏ. எல். விஜய் அவர்களின் தாண்டவம் திரைப்படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரது தாயார் சான்யா ஒரு நடன ஆசிரியர் ஆவார். மற்றும் அவளுடைய பெற்றோர்கள் முதலில் போபாலில் வசித்து வந்தனர், பின்னர் இவரது பெற்றோர் 2000 ஆம் ஆண்டு முதல் மும்பையில் குடிப்பெயர்ந்தனர்.

திரைப்படங்கள்

தொகு
ஆண்டு தலைப்பு பாத்திரம் மொழி குறிப்புகள்
2011 404 இந்தி
தெய்வத்திருமகள் நிலா கிருஷ்ணா தமிழ் சிறந்த குழந்தை நட்சத்திர விஜய் டிவி விருது. - (சிறப்பு நடுவர் விருது) [1]
2013 ஏக் தி தாயான் மிஷா (போபோவின் சகோதரி) இந்தி
டுமாரோ இந்தி
விழிதிரு தமிழ் தயாரிப்பிnf உள்ளது
சித்திரையில் நிலா சோரு தமிழ்
சைவம் தமிழ்

ஆதாரம்

தொகு
  1. "6 வது விஜய் விருதுகள்: தமிழ் திரைப்பட செய்திகள்". IndiaGlitz. 2012-06-18. பார்க்கப்பட்ட நாள் சூலை 19 - 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளியிணைப்பு

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாரா_அர்ஜுன்&oldid=4014682" இலிருந்து மீள்விக்கப்பட்டது