விதார்த்
இந்தியத் திரைப்பட நடிகர்
விதார்த் ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வருகிறார். 2001 முதல் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த இவர் திருவண்ணாமலை திரைப்படத்தின் மூலமாக வில்லன் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து இவர் கதாநாயகனாக நடித்த மைனா திரைப்படத்தின் மூலமாக மூலமாக பரவலாக அறியப் பெற்றார்.
விதார்த் | |
---|---|
பிறப்பு | வெங்கட சுப்பிரமணியம் களக்காடு, திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா |
பணி | திரைப்பட நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2001– தற்போது வரை |
திருமணம்
தொகுவிதார்த் ஜூன் மாதம் 2015 இல் காயத்ரி தேவி என்பவரை மணந்தார். இத்தம்பதிகளுக்கு 2017 இல் மகள் பிறந்தார்.[1][2]
நடித்த திரைப்படங்கள்
தொகு- திரைப்படம்
ஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | குறிப்பு |
---|---|---|---|
2001 | மின்னலே (திரைப்படம்) | ராஜேஷ் வகுப்புதோழன் | குறிப்பிடப்படாத கதாப்பாத்திரம் |
2002 | மௌனம் பேசியதே | குடிகாரன் | குறிப்பிடப்படாத கதாப்பாத்திரம் |
2003 | ஸ்டூடண்ட் நம்பர் 1 | சத்யாவின் வகுப்புதோழன் | குறிப்பிடப்படாத கதாப்பாத்திரம் |
2005 | சண்டக்கோழி | கார்த்திக் மற்றும் பாலுவின் நண்பன் | குறிப்பிடப்படாத கதாப்பாத்திரம் |
2006 | கொக்கி | அன்பு | குறிப்பிடப்படாத கதாப்பாத்திரம் |
திருப்பதி | அடியாள் | குறிப்பிடப்படாத கதாப்பாத்திரம் | |
2007 | லீ | குண்டர் | குறிப்பிடப்படாத கதாப்பாத்திரம் |
பரட்டை என்கிற அழகுசுந்தரம் | அழகு சுந்தரத்தின் நண்பன் | குறிப்பிடப்படாத கதாப்பாத்திரம் | |
2008 | குருவி (திரைப்படம்) | அடிமை | குறிப்பிடப்படாத கதாப்பாத்திரம் |
ராமன் தேடிய சீதை | ரமேஷ் | ||
திருவண்ணாமலை | பூவரசு | ||
2009 | லாடம் (திரைப்படம்) | வேம்புலியின் அடியாள் | |
2010 | தொட்டுப்பார் | மஹாராஜா | |
மைனா (திரைப்படம்) | சுருளி | விஜய் விருதுகள் (சிறந்த அறிமுக நடிகர்) நோர்வே தமிழ்த் திரைப்பட விழா | |
2011 | முதல் இடம் | மகேஷ் | |
குருசாமி | பக்தாள் | "தேங்காயில் நெய்" பாடலில் சிறப்புத் தோற்றம் | |
2012 | கொள்ளைக்காரன் | குருவி | |
மயிலு | முருகன் | ||
2013 | ஜன்னல் ஓரம் | சாமி | |
2014 | வீரம் | சண்முகம் | |
வெண்மேகம் (திரைப்படம்) | அரவிந்த் | ||
பட்டையை கிளப்பனும் பாண்டியா | வேல்பாண்டியன் | ||
ஆள் | அமீர் | ||
காடு | வேலு | ||
2016 | குற்றமே தண்டனை | ரவிச்சந்திரன் | |
2017 | முப்பரிமாணம் (2017 திரைப்படம்) | அவராகவே | சிறப்புத் தோற்றம் |
ஒரு கிடாயின் கருணை மனு | ராமமூர்த்தி | ||
குரங்கு பொம்மை | கதிர் | ||
மகளிர் மட்டும் | காவல் அதிகாரி | சிறப்புத் தோற்றம் | |
விழித்திரு (திரைப்படம்) | சந்திர பாபு | ||
கொடிவீரன் | சுபாஷ் சந்திரபோஸ் | ||
2018 | பில்லா பாண்டி (திரைப்படம்) | அவராகவே | சிறப்புத் தோற்றம் |
காற்றின் மொழி (திரைப்படம்) | பாலகிருஷ்ணன் | ||
வண்டி | கிருஷ்ணா | ||
2019 | சித்திரம் பேசுதடி 2 | திரு | |
2021 | என்றாவது ஒரு நாள் | தங்கமுத்து | |
2022 | அன்பறிவு | பசுபதி | |
கார்பன் | சங்கர் | ||
பயணிகள் கவனிக்கவும் | எழிலன் | ||
ஆற்றல் | அர்ஜூன் | ||
2023 | இறுகப்பற்று | ரங்கேஷ் | |
குய்கோ | தியாகராஜன் | ||
கட்டில் (திரைப்படம்) | சுரேஷ் | சிறப்புத் தோற்றம் | |
ஆயிரம் பொற்காசுகள் | தமிழ் | ||
2024 | டெவில் | அலெக்ஸ் |
- தொலைக்காட்சி
- மலர்கள் (2005) -ரமேஷ்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Actor Vidharth Ties the Knot - Tamil News". 11 June 2015. Archived from the original on 1 July 2017. பார்க்கப்பட்ட நாள் 17 September 2017.
- ↑ "Actor Vidharth becomes father - Tamil News". 19 June 2017. Archived from the original on 17 September 2017. பார்க்கப்பட்ட நாள் 17 September 2017.