கொக்கி (திரைப்படம்)

பிரபு சாலமன் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

கொக்கி திரைப்படம் 2006ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் நடிகர் கரன் முதன்முதலாக நாயகனாக நடித்தார். இத்திரைப்படத்தில் பூஜா காந்தி மற்றும் கோட்டா சீனிவாச ராவ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்தனர்

கொக்கி
இயக்கம்பிரபு சாலமன்
தயாரிப்புசேது மாதவன்
இசைதினா
நடிப்புகரண்
பூஜா காந்தி
கோட்டா சீனிவாச ராவ்
ஒளிப்பதிவுஜீவன்
வெளியீடுமே 12, 2006 (2006-05-12)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதாப்பாத்திரம்

தொகு
நடிகர் கதாபாத்திரம்
கரண் கந்தசாமி
பூஜா காந்தி ராஜி
கோட்டா சீனிவாச ராவ் எதிர்மறை நாயகன்
சக்தி குமார் காவல் அதிகாரி
மலேசியா வாசுதேவன் சுப்புராஜ் (கதாநாயகனின் வளர்ப்புத் தந்தை)

ஆதாரங்களும் மேற்கோள்களும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொக்கி_(திரைப்படம்)&oldid=3708636" இலிருந்து மீள்விக்கப்பட்டது