பில்லா பாண்டி (திரைப்படம்)

2018 ல் வெளியான தமிழ் திரைப்படம்

பில்லா பாண்டி (Billa Pandi) என்பது 2018 ஆம் ஆண்டு வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை ராஜ் சேதுபதி இயக்கி, எம். எம். எஸ். மூர்த்தி எழுதி கே. சி. பிரபாத் தயாரித்துள்ளார். இளையவன் இசையமைப்பு மற்றும் ஜீவன் ஒளிப்பதிவு ஆகியவற்றை உள்ளடக்கி, இத்திரைப்படம் தீபாவளி நாளான நவம்பர் 06, 2018 அன்று வெளியானது.[1][2]

பில்லா பாண்டி
இயக்கம்ராஜ் சேதுபதி
தயாரிப்புகே. சி. பிரபாத்
கதைஎம். எம். எஸ். மூர்த்தி
இசைஇளையவன்
நடிப்புஆர். கே. சுரேஷ்
சாந்தினி
இந்துஜா
கே.சி பிரபாத்
தம்பி ராமையா
ஒளிப்பதிவுஜீவன்
படத்தொகுப்புராஜா முகம்மது
கலையகம்ஜே. கே. பிலிம் புரொடக்சன்
வெளியீடு06 நவம்பர் 2018
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "பில்லா பாண்டி". தினமலர் (06 நவம்பர், 2018)
  2. "பில்லா பாண்டி விமர்சனம்".மாலை மலர் (06 நவம்பர், 2018)

வெளி இணைப்புகள் தொகு