ஜன்னல் ஓரம்

ஜன்னல் ஓரம் (Jannal Oram), என்பது 2013இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இதனைக் கரு பழனியப்பன் இயக்கியிருக்கிறார்.[1] இத்திரைப்படத்தின் பாடல் வெளியீட்டை அக்டோபர் 17, 2013 அன்று கிண்டி, குரோம்பேட்டை, பல்லவபுரம், தாம்பரம் போன்ற பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டது.[2] அதைத் தொடர்ந்து கமலா திரையரங்கில் பிரபலங்கள் முன்நிலையில் படத்தின் ஆடியோ வெளியிடப்பட்டது.[3]

ஜன்னல் ஓரம்
இயக்கம்கரு பழனியப்பன்
கதைகரு பழனியப்பன்
இசைவித்யாசாகர்
நடிப்பு
ஒளிப்பதிவுஅர்பிந்து சாரா
வெளியீடுநவம்பர் 29, 2013
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிப்புதொகு

மேற்கோள்கள்தொகு

  1. மக்கள் முன்னிலையில் பாடல்கள் வெளியீடு
  2. Now, an audio launch at bus stops!
  3. "ஆடியோ விழாவில் வழக்குஎண் நடிகையைப் பார்த்து ஆடிப்போன பிரபலங்கள்!". TamilNews24x7. 2013-10-23 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-11-24 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜன்னல்_ஓரம்&oldid=3296160" இருந்து மீள்விக்கப்பட்டது