காதலில் விழுந்தேன்

2008 இந்தியத் தமிழ் மொழித் திரைப்படம்

காதலில் விழுந்தேன் (Kadhalil Vizhunthen) 2008ல் பி.வி. பிரசாத் இயக்கத்தில் வெளிவந்த காதல் திரைப்படமாகும். இதில் நகுல், சுனைனா ஆகியோர் நடித்துள்ளனர்.

காதலில் விழுந்தேன்
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்பி. வி. பிரசாத்
இசைவிஜய் ஆண்டனி
நடிப்புநகுல்
சுனைனா
லிவிங்ஸ்டன்
சம்பத் ராஜ்
ஒளிப்பதிவுவிஜய் மில்டன்
விநியோகம்சன் படங்கள்
வெளியீடுசெப்டம்பர் 26, 2008 (2008-09-26)
ஓட்டம்188 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

இத்திரைப்படத்தில் விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார்.

நடிகர்கள்

தொகு

ஆதாரங்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=காதலில்_விழுந்தேன்&oldid=3709928" இலிருந்து மீள்விக்கப்பட்டது