அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது
விஜய் மில்டன் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது (Azhagai Irukkirai Bayamai Irukkirathu) 2006ல் விஜய் மில்டன் எழுதி இயக்கிய திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் பரத், மல்லிகா கபூர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்தரத்தில் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். 2006 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் தேதியன்று இசை வெளியிடப்பட்டது.[1] திரைப்படம் முதலில் ஊட்டியில் படமாக்கப்பட்டது.[2]
அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது | |
---|---|
![]() | |
இயக்கம் | விஜய் மில்டன் |
தயாரிப்பு | சேரன் |
கதை | விஜய் மில்டன் |
கதைசொல்லி | ரா. பார்த்திபன் |
இசை | யுவன் சங்கர் ராஜா |
நடிப்பு | பரத் அருண் விஜய் மல்லிகா கபூர் தீபு |
ஒளிப்பதிவு | விஜய் மில்டன் |
படத்தொகுப்பு | சசி |
கலையகம் | டிரீம் தியேட்டர் |
வெளியீடு | 14 ஏப்ரல் 2006 |
ஓட்டம் | 157 நிமிடங்கள் |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார். 2006 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 25 ஆம் நாள் இசைவெளியீடு நடத்தப்பட்டது.[3]
நடிகர்கள்
தொகுநடிகர் | கதாப்பாத்திரம் |
---|---|
பரத் | மனோ |
அருண் விஜய் | பிரேம் |
மல்லிகா கபூர் | சோதிலட்சுமி ("ஜோ") |
தீபு | நந்தினி |
ரேனுகா | மலர் |
எம். எசு. பாசுகர் | |
இலச்சுமனன் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "'AIBI' Audio Launch". IndiaGlitz.com. 27 March 2006. Archived from the original on 6 April 2006. Retrieved 14 July 2009.
- ↑ Mannath, Malini (26 September 2005). "Azhagai Irukkirai Bhayamai Irukkirathu". Chennai Online. Archived from the original on 1 September 2006. Retrieved 29 November 2024.
- ↑ "'AIBI' Audio Launch". IndiaGlitz.com. 27 March 2006. Archived from the original on 6 April 2006. Retrieved 14 July 2009.