இரும்புக் குதிரை
இந்திய தமிழ் மொழி திரைப்படம்
இரும்புக் குதிரை 29 ஆகஸ்டு 2014 அன்று திரைக்கு வந்த தமிழ்த் திரைப்படமாகும். யுவராஜ் இயக்கும் இத்திரைப்படத்தில் அதர்வா, பிரியா ஆனந்து, ஜெகன் போன்றோர் நடிக்கின்றனர்.[1][2]
இரும்புக் குதிரை | |
---|---|
![]() | |
இயக்கம் | யுவராஜ் போஸ் |
தயாரிப்பு | கல்பாத்தி எஸ். அகோரம் |
இசை | ஜி. வி. பிரகாஷ் குமார் |
நடிப்பு | அதர்வா பிரியா ஆனந்து |
ஒளிப்பதிவு | கோபி அமர்நாத் |
படத்தொகுப்பு | டி. எஸ். சுரேஷ் |
கலையகம் | ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் |
விநியோகம் | கலாசங்கம் பிலிம்ஸ் |
வெளியீடு | 29 ஆகஸ்டு 2014 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்தொகு
- அதர்வா
- நட்சத்திரா
- ஜோஸ்னா
- ஜெகன்
- மனோபாலா
- தேவதர்சினி
ஆதாரங்களும் மேற்கோள்களும்தொகு
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2013-11-10 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-06-15 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter
|=
ignored (உதவி) - ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2013-03-27 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-06-15 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter
|=
ignored (உதவி)