கருப்பசாமி குத்தகைதாரர் (திரைப்படம்)

கருப்பசாமி குத்தகைதாரர் (Karuppasamy Kuththagaithaarar) என்பது 2007இல் இயக்குனர் மூர்த்தி இயக்கிய திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் கரண், மீனாட்சி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தீனா இசையமைத்திருந்தார்.

கருப்பசாமி குத்தகைதாரர்
இயக்கம்மூர்த்தி
தயாரிப்புசேது, டி. கோபிநாத், தீராஜ்கர், ஆர் பாலசுப்பிரமணியம்
கதைமூர்த்தி
இசைதினா
நடிப்புகரண்
மீனாட்சி
வடிவேலு (நடிகர்)
நாடு இந்தியா
மொழிதமிழ்

நடிகர் கரண் கதாநாயகனாக நடித்த இரண்டாவது படமாகும்[1]

நடிகர்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. http://tamil.oneindia.in/movies/review/2007/05/karuppaswamy-070516.html[தொடர்பிழந்த இணைப்பு] கருப்பசாமி குத்தகைதாரர்-விமர்சனம் oneindia

வெளி இணைப்புகள் தொகு