அபியும் நானும் (திரைப்படம்)
ராதா மோகன் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
அபியும் நானும் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரகாஷ் ராஜ் தயாரிப்பிலும் ராதா மோகன் இயக்கத்திலும் வெளிவந்த இத்திரைப்படத்தில் திரிஷா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சிறப்புத் தோற்றதில் பிரிதிவிராஜ் நடித்துள்ளார். தந்தை மகள் இருவருக்குமிடையிலான பாசப்பிணைப்பிணை கதைக்கருவாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டது.[1][2][3]
அபியும் நானும் | |
---|---|
அபியும் நானும் | |
இயக்கம் | ராதா மோகன் |
தயாரிப்பு | பிரகாஷ் ராஜ் |
கதை | ராதா மோகன் |
இசை | வித்யாசாகர் |
நடிப்பு | திரிஷா பிரகாஷ் ராஜ் பிரிதிவிராஜ் |
ஒளிப்பதிவு | பிரிதா |
படத்தொகுப்பு | மு. காசிவிஸ்வநாதன் |
விநியோகம் | டூயட் முவிஸ் |
வெளியீடு | டிசம்பர் 19, 2008 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்
தொகு- திரிஷா - அபி ரகுராமன்
- பிரகாஷ் ராஜ் - ரகுராமன்
- ஐஸ்வர்யா - அனு ரகுராமன்
- கணேஸ் வெங்கட்ராமன் - ஜோகிந்தர் சிங்
- பிரிதிவிராஜ் - சுதாகர்
விருதுகள்
தொகு- சிறந்த திரைப்படத்துக்கான தமிழக அரசின் திரைப்பட விருது (இரண்டாம் பரிசு)
மேற்கோள்கள்
தொகு- ↑ "Kannada remake for Abhiyum Naanum". The New Indian Express. 21 August 2009. Archived from the original on 29 January 2020. பார்க்கப்பட்ட நாள் 29 January 2020.
- ↑ "Aakasamantha Review". Indiaglitz. 27 March 2009. பார்க்கப்பட்ட நாள் 26 June 2024.
it is a semi-dubbed movie
- ↑ Jeevi (27 May 2009). "Telugu Movie review - Aakasamantha". Idlebrain.com. Archived from the original on 22 March 2023. பார்க்கப்பட்ட நாள் 16 August 2023.