ராதா மோகன்

தமிழ்த் திரைப்பட இயக்குநர்

ராதா மோகன் (Radha Mohan), தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். மெல்லிய நகைச்சுவை இழையோடும் கதை, கண்ணியமான காட்சியமைப்புகளுக்காக அறியப்படுகிறார்.

ராதா மோகன்
பிறப்பு20 நவம்பர் 1965 (1965-11-20) (அகவை 59)
இருப்பிடம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிஇயக்குநர் (திரைப்படம்)
செயற்பாட்டுக்
காலம்
2004–தற்பொழுது வரை

இயக்கிய திரைப்படங்கள்

தொகு

விருதுகள்

தொகு
Year Film Category
2008 அபியும் நானும் (திரைப்படம்) சிறந்த இயக்குநருக்கான தமிழக அரசு திரைப்பட விருது[1]
Year Film Category
2011 பயணம் சிறந்த கதாசிரியருக்கான தமிழக அரசு திரைப்பட விருது [2]

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-05-13. பார்க்கப்பட்ட நாள் 2019-01-16.
  2. "TN Govt. announces Tamil Film Awards for six years". The Hindu. 14 July 2017. http://www.thehindu.com/entertainment/movies/tn-govt-announces-tamil-film-awards-for-six-years/article19273078.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராதா_மோகன்&oldid=3954155" இலிருந்து மீள்விக்கப்பட்டது