அழகிய தீயே

ராதா மோகன் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

அழகிய தீயே - 2004ல் திரையிடப்பட்ட இத்தமிழ்த் திரைப்படத்தில் பிரசன்னா,நவ்யா நாயர், பிரகாஷ் ராஜ் முதலியோர் நடித்திருந்தார்கள்.

அழகிய தீயே
இயக்கம்ராதா மோகன்
இசைரமேஷ் விநாயகம்
நடிப்புபிரசன்னா
நவ்யா நாயர்
பிரகாஷ் ராஜ்
ஒளிப்பதிவுஸ்ரீநிவாஸ்
படத்தொகுப்புகாசிவிசுவநாதன்
வெளியீடு2004
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதை தொகு

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

சினிமாத்துறையில் உதவியாளர்களாக வேலை பார்த்துக்கொண்டே பெரிய டைரக்டராக, திரை எழுத்தாளராக வரவேண்டுமென்று கனவு காணும் மூவரும், நடிகனாக வரவெண்டுமென்ற ஆசையுடன் இருக்கும் நான்காமவருமாக நான்கு நண்பர்களின் கதை.

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அழகிய_தீயே&oldid=3710178" இலிருந்து மீள்விக்கப்பட்டது