நியூட்டனின் மூன்றாவது விதி
தமிழ் திரைப்படம்
நியூட்டனின் மூன்றாவது விதி (பொருள்: நியூட்டனின் இயக்க விதிகள்) என்பது 2009 இல் வெளிவந்த தமிழ் அதிரடி நாடக திரைப்படம் ஆகும். இதனை தாய் முத்துச்செல்வன் இயக்கியிருந்தார்.[1] எஸ். ஜே. சூர்யா, இராஜீவ் கிருஷ்ணா, சயாலி பகத் ஆகியோர் நடித்திருந்தனர்.[2]
நியூட்டனின் மூன்றாவது விதி | |
---|---|
இயக்கம் | தாய் முத்துச் செல்வன் |
நடிப்பு | எஸ். ஜே. சூர்யா இராஜீவ் கிருஷ்ணா சயாலி பகத் |
ஒளிப்பதிவு | சரவணன் |
கலையகம் | மெட்ராஸ் என்டர்டெயின்மென்ட் |
வெளியீடு | மே 1, 2009 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகுஆதாரங்கள்
தொகு- ↑ Webdunia. "நான் மாறிவிட்டேன்! - எஸ்.ஜே. சூர்யா!". tamil.webdunia.com.
- ↑ "Tamil Cinema News - Tamil Movie Reviews - Tamil Movie Trailers - IndiaGlitz Tamil". IndiaGlitz.com. Archived from the original on 2014-08-13. பார்க்கப்பட்ட நாள் 2019-01-30.