களவாணி மாப்பிள்ளை
களவாணி மாப்பிள்ளை என்பது காந்தி மணிவாசகம் இயக்கிய 2018 ஆண்டைய தமிழ் நகைச்சுவை திரைப்படம் ஆகும். படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் அட்டகத்தி தினேஷ் [4] மற்றும் அதிதி மேனன் [5] ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் தயாரிப்பு 2018 பிப்ரவரி 15 இல் தொடங்கி 2018 நவம்பர் 6 அன்று வெளியடப்பட்டது. இது கலவையான விமர்சனங்களைப் பெற்றது.[6][7]
களவாணி மாப்பிள்ளை | |
---|---|
இயக்கம் | காந்தி மணிவாசகம் |
தயாரிப்பு | ராஜேஸ்வரி மணிவாசகம், காந்தி மணிவாசகம் |
இசை | என். ஆர். ரகுநந்தன்[1] |
நடிப்பு | அட்டகத்தி தினேஷ் அதீதி மேனன் ஆனந்த் ராஜ் தேவயானி ராம்தாஸ் இராசேந்திரன் |
ஒளிப்பதிவு | Saravanan Abimanyu[2] |
படத்தொகுப்பு | பொன் கதிரேஷ்[3] |
கலையகம் | இராஜபுஷ்பா பிக்சர்ஸ்[2] |
வெளியீடு | நவம்பர் 6, 2018 |
ஓட்டம் | 120 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதை
தொகுதேவா (தினேஷ்) மற்றும் வில்லங்கம் (ராம்தாஸ்) ஆகியோருக்கு இடையில் குழந்தை பருவத்திலிருந்தே போட்டி உள்ளது. தேவா மற்றும் துளசி (அதிதி மேனன்) இடையே காதல் உருவாகிறது. துளசியின் தாய் ராஜேஸ்வரி (தேவயானி) தேவாவை தன் மகளிடமிருந்து பிரிக்க விரும்புகிறார். துளசியின் தாய் ராஜேஸ்வரி (தேவயானி) ஏன் ஒரு விரட்ட விரும்புகிறார் என்பதற்கான பின்னணி கதை காட்டபடுகிறது.
நடிகர்கள்
தொகு- தேவாவாக அட்டகத்தி தினேஷ்
- திளசியாக அதிதிமேனன்
- துளசியின் தந்தையாக ஆனந்த் ராஜ்
- ராஜேஷ்வரியாக தேவயானி
- வில்லங்கமாக ராம்தாஸ்
- வணங்காமுடியாக இராசேந்திரன்
- ஸ்டெப்பினாயாக சாம்ஸ்
- மனோபாலா
- ரேணுகா
- கிரேன் மனோகர்
தயாரிப்பு
தொகுபடத்தின் படப்பிடிப்பு 2018 சனவரி 15 அன்று பொள்ளாச்சியில் தொடங்கியது.[8]
குறிப்புகள்
தொகு- ↑ "Kalavani Mappillai Review". Indiaglitz. Indiaglitz. Retrieved 14 April 2018.
- ↑ 2.0 2.1 "ATTAKATHI DINESH ANNOUNCES HIS NEXT FILM!". behindwoods. behindwoods. Retrieved 14 April 2018.
- ↑ https://www.cinestaan.com/people/pon-kathiresh-143343
- ↑ "Kavalani Mappillai". behindwoods. behindwoods. Retrieved 14 April 2018.
- ↑ "Kalavani Mappillai". filmibeat. filmibeat. Retrieved 14 April 2018.
- ↑ "Kalavani Mappillai". indiatimes. indiatimes. Retrieved 14 April 2018.
- ↑ https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-reviews/kalavani-mappillai/movie-review/66525598.cms
- ↑ https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/dineshs-kalavani-mappillai-shooting-from-feb-15/articleshow/62816953.cms