வல்லமை தாராயோ

வல்லமை தாராயோ 2008ஆம் ஆண்டு வெளி வந்த ஒரு தமிழ்த் திரைப்படம். ஒரு பெண் காதல் நிறைவேறாமல் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் தள்ளப்பட்ட பின்னர் அந்த வாழ்க்கையை எப்படி எதிர்கொள்கிறாள் என்பதே கதையின் கரு. ஒரு பெண்ணைச் சுற்றி கதை நகர்கின்றது. இந்தப் படத்தில் சாயா சிங், பார்த்திபன் முதலியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

Vallamai tharayo.jpeg
"https://ta.wikipedia.org/w/index.php?title=வல்லமை_தாராயோ&oldid=2707045" இருந்து மீள்விக்கப்பட்டது