மதுமித்ரா (இயக்குநர்)

தமிழ்த் திரைப்பட இயக்குநர்

மதுமித்ரா என்பவர் தமிழ்த் திரைப்பட இயக்குனராவார்.[1]

மதுமித்ரா
பிறப்புமதுமித்ரா சுந்தர்ராமன்
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிஇயக்குனர், எழுத்தாளர்
செயற்பாட்டுக்
காலம்
2008– தற்போது

இவர் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னையில் பிறந்தவர். இந்தோனேசியாவில் வளர்ந்தார். பிறகு சிங்கப்பூரில் கல்லூரியில் படித்தார், மேல்படிப்பினை அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்சில் படித்தார்.[2]

சிங்கப்பூரில் இருந்த காலத்தில் நிறைய குறும்படங்களை தயாரித்தார். இவருக்கு பிபிசி சிங்கப்பூர் மாணவர் விருதை அளித்தது.[2] அமெரிக்காவில் கரீபியக் கடற்கொள்ளையர்கள் பற்றிய ஆவனப்படமெடுத்தார்.[2]

நடிகர் ஆர். பார்த்தீபன், சாயா சிங் நடிப்பில் வல்லமை தாராயோ என்ற திரைப்படத்தினை முதன்முதலாக எடுத்தார்.[3][4]

திரைப்படங்கள் தொகு

ஆண்டு திரைப்படம் பணி மொழி குறிப்பு
இயக்குனர் எழுத்தாளர்
2008 வல்லமை தாராயோ  Y  Y தமிழ் சிறந்த குடும்பத் திரைப்படத்திற்கான தமிழக மாநில விருது
2010 கொல கொலயா முந்திரிக்கா  Y  Y தமிழ்
2015 மூணே மூணு வார்த்தை  Y  Y தமிழ்
2015 மூடு முக்கல்லோ செப்பாலண்டே  Y  Y தெலுங்கு

ஆதாரங்கள் தொகு

வேறு இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுமித்ரா_(இயக்குநர்)&oldid=3163281" இலிருந்து மீள்விக்கப்பட்டது