மாசி (திரைப்படம்)

கிச்சா இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

மாசி 2012 இல் வெளிவந்த தமிழ் அதிரடித் திரைப்படம் ஆகும்.

மாசி
இயக்கம்கிச்சா
தயாரிப்புகோவை மணி
கதைகிச்சா
இசைதினா
நடிப்புஅர்ஜுன்
அர்ச்சனா குப்தா
ஒளிப்பதிவுபூபதி
படத்தொகுப்புசலீம்
கலையகம்அன்புலட்சுமி பிலிம்ஸ்
வெளியீடுமார்ச்சு 16, 2012 (2012-03-16)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இதனை கிச்சா இயக்கியுள்ளார். 2012 இல் மார்ச் 16 அன்று இத்திரைப்படம் வெளியானது.[1]

நடிகர்கள்

தொகு

ஆதாரங்கள்

தொகு
  1. "Maasi Review - Tamil Movie Review by Rohit Ramachandran". Nowrunning.com. 2012-03-18. Archived from the original on 2012-08-28. பார்க்கப்பட்ட நாள் 2012-08-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாசி_(திரைப்படம்)&oldid=3660645" இலிருந்து மீள்விக்கப்பட்டது