அர்ச்சனா குப்தா
அர்ச்சனா குப்தா (Archana Gupta) 1990 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1 அன்று பிறந்துள்ள இவர் ஒரு இந்தியாவின் விளம்பர நடிகை மற்றும் திரைப்பட நடிகையாவார். இவர் மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் வெளிப்பகுதியைச் சார்ந்தவர் ஆவார். இவர் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் உருசியா மொழிகளின் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.[1] [2]
அர்ச்சனா குப்தா | |
---|---|
பிறப்பு | 1 மார்ச்சு 1990 ஆக்ரா, உத்தரப் பிரதேசம், இந்தியா |
மற்ற பெயர்கள் | அர்ச்சனா குப்தா |
பணி | நடிகர், விளம்பர நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2008 முதல் தற்போது வரை |
வலைத்தளம் | |
archannaguptaa |
அவர் பல்வேறு மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார், மேலும் அவர் பல பொருட்களுக்கு மற்றும் பல நிறுவனங்களின் தயாரிப்புகளின் விளம்பரங்களை பிரபலப்படுத்தும் நடிகை ஆவார்.
சொந்த வாழ்க்கை
தொகுநடிப்பு மற்றும் நடனத்திற்கான ஆசை, மிகச் சிறிய வயதில் அர்சனாவை இந்த தொழிற்துறைக்கு இழுத்துச் சென்றது. இவர் தெலுங்கு படமான "ஆனந்தமைன மனசுலோ" என்ற படத்தில் அறிமுகமானார். ரஷ்ய படங்கள் உட்பட பலத் திரைப்படங்களில் அர்ச்சனா நடித்துள்ளார்.
அர்ச்சனா ஆக்ராவில் பிறந்தார், பின்னர் மும்பை சென்று ஒரு விளம்பர நடிகையாகவும் , திரைப்பட நடிகையாகவும் தனது தொழில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார். அவருடைய சகோதரி வந்தனா குப்தே என்பவரும் திரைப்பட நடிகை ஆவார். [3][4]
தொழில்
தொகுஅர்ச்சனா தனது திரை வாழ்க்கையை தெலுங்குத் திரைப்படமான "ஆனந்தமைன மனசுலோ" என்ற படத்தின் மூலம் ஆரம்பித்தார்.[5][6]
2009இல் கன்னட மொழியில் வெளிவந்த "சர்க்கஸ்" என்ற திரைப்படத்தின் மூலம் கன்னடத் திரைப்படத்துறையில் நுழைந்தார். அத்திரைப்படத்தில் இவருக்கு இணையாக நடிகர் கணேஷ் நடித்திருந்தார். இது 2009 ஜனவரி மத்தியில் வெளியிடப்பட்டது.[7] அதைத் தொடர்ந்து கன்னடப் படங்களான "லிஃப்ட் கோட்லா", "கார்த்திக்" மற்றும் "அச்சு மெட்சு" போன்ற படங்களிலும் தொடர்ந்து நடித்தார் .[8]
2013இல் அர்ச்சனா, "ரஸ்புதின்" , "கேங் ஓவர்" மற்றும் "காஞ்சி" போன்ற மலையாளத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.[1][9]
திரைப்பட வரலாறு
தொகுவருடம் | படம் | பாத்திரம் | மொழி | குறிப்பு |
---|---|---|---|---|
2008 | ஆனந்தமைன மனசுலோ | பிந்து | தெலுங்கு | |
சான்ச்சா" | சாக்கோரி | இந்தி | கலை படம்[3] | |
2009 | சர்க்கஸ்" | பிரியாa | கன்னடம் | |
2010 | லிப்ட் கோட்லா | கன்னடம் | ||
2011 | கார்த்திக் | நிஷா | கன்னடம் | |
குயின்ஸ் டெஸ்டினி ஆப் டான்ஸ்" | நந்தினி | இந்தி | ||
அச்சு மெச்சு" | கன்னடம் | |||
2012 | மாசி | தமிழ் | ||
2013 | காஞ்சி | கௌரி | மலையாளம் | |
டிசியர்ஸ் ஆப் த ஹார்ட் | ராதா | ஆங்கிலம் | ||
2014 | கேங் ஓவர் | ரேஷ்மி | மலையாளம் | |
ஆர்யன் | ஹம்சா | கன்னடம் | ||
2015 | ரஸ்புதின் | அம்பிலி | மலையாளம் | [10] |
இருவர் உள்ளம் (1963 திரைப்படம்) | சாம்பவி | தமிழ் | [11] | |
ராஜா வாஸ்கா | ருஷ்யன் | |||
2018 | ஏக் பெடுக்கே ஆத்மி கி அஃப்ரா ராட்டின் | கோமதி | இந்தி | |
மீ டூ | இந்தி | குறும் படம் |
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 "Archanaa gets reel". Deccan Chronicle. 2013-05-24. Archived from the original on 26 October 2014. பார்க்கப்பட்ட நாள் 2013-07-18.
- ↑ "These Hottest Archanna Guptaa Instragram Shots In Saree Will Win You Heart". sfwfun. பார்க்கப்பட்ட நாள் 2020-07-09.
- ↑ 3.0 3.1 TNN (2008-12-02). "Small town to fame: Archana - Times Of India". Articles.timesofindia.indiatimes.com. Archived from the original on 2011-08-11. பார்க்கப்பட்ட நாள் 2013-07-18.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ Y Maheswara Reddy (2010-09-29). "Director's Delight". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2013-07-18.
- ↑ "Great Andhra". Great Andhra. Archived from the original on 2012-09-14. பார்க்கப்பட்ட நாள் 2013-07-18.
- ↑ "Ganesh's Circus takes off - Oneindia Entertainment". Entertainment.oneindia.in. 2008-08-07. Archived from the original on 15 April 2012. பார்க்கப்பட்ட நாள் 2013-07-18.
- ↑ "Ganesh shines in 'Circus' (Kannada Film Review) - Thaindian News". Thaindian.com. 2009-01-16. Archived from the original on 2009-06-11. பார்க்கப்பட்ட நாள் 2013-07-18.
- ↑ A Sharadhaa (2013-03-01). "Archana's first negative role in Aryan". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2013-07-18.
- ↑ Priya Sreekumar (2013-07-28). "Archanaa bags a hattrick". Deccan Chronicle. Archived from the original on 1 August 2013. பார்க்கப்பட்ட நாள் 2013-08-01.
- ↑ Navamy Sudhish for the New Indian Express. 22 February 2014. 'Rasputin', the Story of Three Youngsters is a Humorous Drama
- ↑ Nikhil Raghavan for The Hindu. 30 December 2013. Shot Cuts: Triangular love story