நான் ஆணையிட்டால்

நான் ஆணையிட்டால் (Naan Aanaiyittal) 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சாணக்கியா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், கே. ஆர். விஜயா, சரோஜாதேவி மற்றும் பலர் நடித்திருந்தனர்[1][2][3]

நான் ஆணையிட்டால்
இயக்கம்சாணக்கியா
தயாரிப்புஆர். எம். வீரப்பன்
சத்யா மூவீஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஎம். ஜி. ஆர்
கே. ஆர். விஜயா
சரோஜாதேவி
வெளியீடுபெப்ரவரி 4, 1966
நாடு இந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

தொகு
  1. "Naan Anai Ittaal". இந்தியன் எக்சுபிரசு: pp. 3. 4 February 1966. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19660204&printsec=frontpage&hl=en. 
  2. "ஒரே பாடலில் இரு படங்கள்… பாடலில் பிறந்த படங்களின் வரலாறு". CineReporters. 19 June 2021. Archived from the original on 14 May 2023. பார்க்கப்பட்ட நாள் 18 May 2023.
  3. "Naan Aanaiyittal (1966)". Raaga.com. Archived from the original on 15 June 2014. பார்க்கப்பட்ட நாள் 14 June 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நான்_ஆணையிட்டால்&oldid=4145313" இலிருந்து மீள்விக்கப்பட்டது